மஹியங்கனையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை!
#SriLanka
#kandy
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
மஹியங்கனையின் குருமட பகுதியில் இரண்டு பேர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் மஹியங்கனையைச் சேர்ந்த 35 வயதுடையவர். குறித்த நபரின் உறவினரின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நபர் தற்போது மஹியங்கனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
