இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் தொடரும் - ரிஷி சுனெக்!
#Lanka4
#sri lanka tamil news
#England
Thamilini
2 years ago
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கு ஆதரவாக கனடா அரசு இந்திய அதிகாரியை வெளியேற்றதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் இந்தியாவுக்கு எதிரான கருத்தை உருவாக்க முயன்ற கனடா அரசு தோல்வியை தழுவியுள்ளது.
இந்த நிலையில். இந்தியாவுடன் வர்த்தக மற்றும் அரசு ரீதியான உறவுகளைத் கனடா அரசு துண்டித்துள்ளது. இருப்பினும் இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் தொடரும் என பிரதமர் ரிஷி சுனெக் உறுதியளித்துள்ளார்.