பிரான்ஸ் கால்ப்பந்து வீரர் டெஸ்தெஸ்தரோன் ஊக்க மருந்து பாவித்துள்ளார்
#France
#Lanka4
#football
#தடை
#லங்கா4
#கால்பந்து
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago

பிரான்சின் தேசிய உதைபந்தாட்ட அணியின் பிரபல பந்தாட்ட வீரரான போல் பொக்போ (Paul Pogba) லீக் அணிகளிலும் விளையாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளார்.
ஜுவென்துஸ் தூரன் (Juventus Turin) அணிக்கு விளையாடும் போல் பொக்பா கடந்த ஓகஸ்ட் மாதம் செய்த சோதனையில் Testostérone எனும் ஊக்க மருந்து உபயோகித்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.