அடுத்த ஆண்டில் நிகழவுள்ள ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவிற்கு தடை - இமானுவல் மக்ரோன்
#France
#Russia
#Lanka4
#Ban
#லங்கா4
#ஜனாதிபதி
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
2024ம் ஆண்டில் பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அனுசரணை வழங்கவுள்ளது.
2024ஆம் ஆண்டில் பிரான்சில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கு பெற ரஸ்யாவிற்குத் தடை என ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ஆக்ரமிப்பில் ரஸ்யா போர்க்குற்றம் நடாத்துகின்றது எனவும் பிரான்சில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலும் மற்றைய ஏனைய விளயாட்டுகளிலும் ரஸ்யாவின் கொடி பறக்கக் கூடாது எனவும் எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.