பிரான்ஸில் கிரிக்கெட் உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்த இந்திய நடிகை
#India
#France
#Actress
#WorldCup
Prasu
1 year ago

2023 கிரிக்கெட் உலகக் கோப்பையை நடிகை மீனா பாரீஸில் வைத்து அறிமுகம் செய்தார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் திகதி தொடங்கவுள்ளது.
இந்த போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் மோதுகின்றன.
இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் உலகக் கோப்பை சென்றுள்ளது.
இதனிடையே, உலகக் கோப்பையை பாரீஸில் நடிகை மீனா அறிமுகம் செய்து வைத்தார்.
இதன் மூலம் உலகக் கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.



