சூப்பர் ஸ்டாரை இயக்கும் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி

#TamilCinema #Director #rajini kanth #Movie
Prasu
1 day ago
சூப்பர் ஸ்டாரை இயக்கும் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி

கமல்ஹாசன் தயாரிப்பில் தான் ரஜினி அடுத்த படம் உருவாக இருக்கிறது. தலைவர் 173 என தற்காலிகமாக இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தை சுந்தர்.சி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் முன்பு வெளிவந்தது. ஆனால் சில தினங்களில் கருத்து வேறுபாடு காரணமாக சுந்தர்.சி விலகுவதாக திடீரென அறிவித்துவிட்டார்.

இந்நிலையில், தலைவர் 173 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!