காணவில்லை - தாராசிங்கம் நிசாதன்

#Lanka4 #Missing
Prasu
7 months ago
காணவில்லை - தாராசிங்கம் நிசாதன்


கடந்த 3வருடமாக பாரிஸ் நகரில் வசித்துவரும் தாராசிங்கம் நிசாந்தன் என்பவர் 14-08-2023 அன்று தனது சகோதரனை காண சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தேடியும் இதுவரை எந்த விதமான முன்னேற்றமும் கிடைக்காத நிலையில் பிரான்ஸ் வாழ் சமூக அமைப்புகள்,ஊடகங்கள்,சமூக ஆர்வலர்களின் ஆதரவினை அவசரமாக வேண்டி நிற்கிறோம்.

எமது உறவை கண்டுபிடிக்க அனைவரும் பகிருங்கள்..

இந்நபரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் , உறவினர் , நண்பர்கள் அனைவரின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏதேனும் தகவல் அறிந்தால் தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கம் - 

+33745996010

+94758007012

+41796927955

images/content-image/1692908796.jpg