ஈழத்தமிழனின் சாதனை ஜெர்மனை வீழ்த்திய சுவிஸ் ஈழத் தமிழன். புகைப்படங்கள் இணைப்பு.

#Switzerland #swissnews #Lanka4 #சுவிட்சர்லாந்து #லங்கா4 #Germany #சுவிஸ் #ஈழத்தமிழன் #குத்துச்சண்டை
Kanimoli
2 years ago
ஈழத்தமிழனின் சாதனை ஜெர்மனை வீழ்த்திய சுவிஸ் ஈழத் தமிழன். புகைப்படங்கள் இணைப்பு.

ஜேர்மனுக்கும் _ சுவிஸ்க்குமிடையில் நேற்றையதினம் singen எனும் இடத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியிலே மேற்படி வெற்றியை தனதாக்கி முதலிடம் பிடித்தார் சதுர்த்திகன்.

images/content-image/1692542885.jpg

 இப்போட்டியில் சுமார் 130 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் 17 வயதுடைய சதுர்த்திகன் நிறை அடிப்படையில் தனது எதிர் வீரரை வெற்றி சூடினான்.

 75கிலோ நிறையுடைய சதுர்த்திகன். 79 கிலோ நிறையுடைய ஜேர்மன் வீரனை எதிர்கொண்டு தனது வெற்றியை பதித்தான்.

images/content-image/1692542902.jpg

 சதுர்த்திகன் சூரிச் emrac எனுமிடத்தில் வசித்து வரும் திரு.திருமதி சிவகாந்தன் கெளசி தம்பதிகளின் புதல்வனாவார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!