ரஷ்யாவிற்காக உளவு பார்த்த ஐவர் இங்கிலாந்தில் கைது!
#world_news
#Lanka4
#England
Thamilini
2 years ago
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் ஐவரை இங்கிலாந்து அரசு கைது செய்துள்ளது.
உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறியதாக குறித்த ஐவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஐவர் மீதான விசாரணையை பெருநகர காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு கட்டளை வழிநடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.