நல்லூர் திருவிழா: ஏலத்திற்கு அதிக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!
#SriLanka
#Jaffna
#Thiyagendran Vamadeva
Mayoorikka
2 years ago
நல்லூர் திருவிழாவில் கூடாரம் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கான அரிய சந்தர்ப்பம் எதிர்வரும் 21 ஆம் திகதிஆரம்மாகவுள்ள நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு வியாபார கூடங்களை அமைப்பதற்கான ஏல கட்டணத்திற்கு உதவி செய்வதற்கு TCT உரிமையாளர் தியாகி அவர்கள் முன்வந்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் கூடாரம் அமைத்து வியாபாரம் செய்வோர் இந்த தகவலை பெற்று குறித்த சார்ந்தப்பத்தினை பயன்படுத்துங்கள்.
இதுதொடர்பான முழுமையான காணொளியை பார்வையிட கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.