இலங்கை குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளருடன் ஜுலி சங் கலந்துரையாடல்!

#SriLanka #Lanka4 #julie chung
Thamilini
2 years ago
இலங்கை குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளருடன் ஜுலி சங் கலந்துரையாடல்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் தகாஃபுமி கடோனோவை இன்று (25.07) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த விடயத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜுலி சங், இதன்போது இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான ஆதரவை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!