இலங்கை புகையிரத சேவையை பூரணமாக மறுசீரமைக்க நிபுணர் குழு நியமிக்க முடிவு

#SriLanka #Travel #Development #Lanka4 #Train
Kanimoli
2 years ago
இலங்கை புகையிரத சேவையை பூரணமாக மறுசீரமைக்க நிபுணர் குழு நியமிக்க முடிவு

இலங்கை புகையிரத சேவையை பூரணமாக மறுசீரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!