மற்றுமோர் ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா!

#world_news #Missile
Dhushanthini K
2 years ago
மற்றுமோர் ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா!

வட கொரியா  பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் அறிவித்துள்ளது. 

இது குறித்து ஜப்பானின் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்யைில், வடகொரியா, 12  ஆவது ஏவுகணையை ஏவியதாக அறிவித்துள்ளது. 

இதனை தென்கொரியாவின் கூட்டு படைத் தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!