London Harrow shop இல் சற்றுமுன்னர் திடீரென தீப்பரவல்
#Police
#Lanka4
#London
#fire
Kanimoli
2 years ago
London Harrow shop இல் சற்றுமுன்னர் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.லண்டனில் அமைந்துள்ள கடைத்தொகுதியிலேயே இத்தீபரவல் ஏற்பட்டுள்ளது,
தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே