தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்ட மகனின், தாய்க்கு நன்கொடை வழங்கியுள்ளார்

#SriLanka #Lanka4 #இலங்கை #லங்கா4
தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்ட மகனின், தாய்க்கு நன்கொடை வழங்கியுள்ளார்

தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் அவரது அலுவலத்தில் Live Green Organic Garden ( LGOG) எனும் வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பாளர் அமைப்பின் செயற்பாட்டு மேம்பாட்டுக்கான ஊக்குவிப்புத் தொகையை அன்பளிப்பு செய்ததோடு , அவர்களின் பயனாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள் மற்றும் பழங்களை தனது விற்பனைத் தளத்திற்காக கொள்வனவு செய்து உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

images/content-image/1688542341.jpg

அத்துடன், தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் மன இறுக்க நோயினால் (Autism) அவதியுறும் தன் மகனை கணவரின் உதவியின்றிய நிலையில் பராமரிக்க அவதிப்படும் தாய்க்கு அவர்கள் வசிக்கும் வீட்டினை பூரணப்படுத்தவும் பிள்ளையைப் பராமரிக்கவும் நிதியுதவி செய்து , அவ்வப்போது வந்து பிள்ளைக்குத் தேவையான உதவிகளை பெற்றுச் செல்லுமாறும் ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளார்.

images/content-image/1688542407.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!