ஆஞ்சநேயருக்கு சாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்

#India #Temple #2023 #Tamilnews
Mani
2 years ago
ஆஞ்சநேயருக்கு சாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்

திருத்துறைப்பூண்டியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி அபிஷ்டவரதராஜப் பெருமாள் கோயிலில் 16 அடி உயரம் கொண்ட விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் சிலை தமிழ்நாட்டிலேயே மூன்றாவது பெரியது புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். நேற்று ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து சாமிக்கு வெண்ணெய் அலங்காரமும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிங்காரவேலு தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் ஆகியோர்செய்து இருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!