4 முறை கோப்பையை வென்ற அணியுடன் 'சேலம் ஸ்பார்ட்டன்ஸ்' அணி இன்று மோதல்
#India
#Tamil Nadu
#Cricket
Mani
2 years ago
2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் TNPL மூலம் இதுவரை ஆறு சீசன்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
7வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இன்று கோவையில் இரவு 7.00 மணிக்கு சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.