அலி சப்ரி ரஹீம் மீண்டும் டுபாய் பயணம்
#SriLanka
#Parliament
#Lanka4
#sri lanka tamil news
#Dubai
#Member
Prathees
2 years ago
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீண்டும் ஒருமுறை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக டுபாய் சென்றுள்ளார்.
பிளய் துபாய் விமானத்தில் அவர் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தில் இருந்து ஏழரை கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபராதம் விதிக்கப்பட்டு இரண்டு நாட்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
எம்.பி., கொண்டு வந்த தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்தெரிவிக்கப்படுகிறது.