கேன்ஸ் திரைப்பட விழாவில் திரை யிடப்பட்ட 'கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன்'!

#Cinema #TamilCinema
Mani
3 years ago
கேன்ஸ் திரைப்பட விழாவில் திரை யிடப்பட்ட 'கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன்'!

கேன்ஸ் திரைப்பட விழாவில், லியோனார்டோ டிகாப்ரியோவின் 'கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன்'((killers of the flower moon)) படத்திற்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைத் தட்டினர்.

பிரான்சில் நடந்த 76வது கேன்ஸ் திரைப்பட விழாவின் போது, ​​படம் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து பார்வையாளர்களின் ஒன்பது நிமிட கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4