ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற, ஆவணங்கள் தேவையில்லை! -எஸ்பிஐ அறிவிப்பு
#India
#Tamil People
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

சென்னை
ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மே 23ம் தேதி முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூறியிருப்பதாவது.
பத்து எண்ணிக்கை வரையிலான ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை. வரும் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை எந்த ஆவணமும் இன்றி ரூ.20 நாள் ஒன்றுக்கு ஆயிரத்தை பொதுமக்கள் மாற்றி கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.



