மட்டுப்படுத்தப்பட்டுள்ள வடக்கு பாதையில் செல்லும் பொல்கஹவெல வரையான ரயில் சேவை

#SriLanka #Train
Kanimoli
2 years ago
மட்டுப்படுத்தப்பட்டுள்ள வடக்கு பாதையில் செல்லும்  பொல்கஹவெல வரையான ரயில் சேவை

வடக்கு பாதையில் செல்லும் ரயில் பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பேருந்து தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 பொத்துஹெர மற்றும் தலவத்தேகெதரக்கு இடையில் மரமொன்று ரயில் -பஸ் மீது விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதனால் ரயில் பஸ் தடம் புரண்டுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!