மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணங்களை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு
#Highway
#Road
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணங்களை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் அல்லது இரண்டு அச்சுகள் மற்றும் 06 சக்கரங்களைக் கொண்ட இரட்டைப் பயன்பாட்டு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



