IPL 2023: டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
#Sports News
#sports
Mani
2 years ago

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடரின் முதல் பாதி முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு அணியும் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளன.



