முன்னாள் சபா நாயகர் கரு ஜயசூரிய அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு

#karu jayasurya #Jaffna #speaker #function #Lanka4
Kanimoli
2 years ago
முன்னாள் சபா நாயகர் கரு ஜயசூரிய அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் கம்பஹா மாவட்ட, இரண்டாம் மொழிக் கற்கை நிலைய மாணவர்களது புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கம்பஹா மாவட்டத்தில் உள்ள சூரிய அறக்கட்டளை கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது நல்லிணக்க ரீதியில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், சூரிய அறக்கட்டளை மற்றும் ஹெல்தி லங்கா நிறுவனத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா, சிங்கள, தமிழ் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!