நீதி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்: பொலிஸார் குவிப்பு
#SriLanka
#Sri Lanka President
#Protest
#Colombo
Mayoorikka
2 years ago

கொழும்பு – சங்கராஜாமாவத்தையில் உள்ள நீதி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை சோசலிச இளைஞர்கள் அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளதுடன், எக்ஸ்பிரஸ்பேரள் கப்பலால் கிடைக்கும் நட்டயீட்டினை கொள்ளையடிப்பதற்கு இடம் வழங்காதிருப்போம் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



