பெங்களூரில் இன்று நிகழ்ந்த Zero Shadow Day: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

இன்று மதியம் 12:17 மணிக்கு பெங்களுரில் நிகழ்ந்த Zero Shadow Day. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.
இந்த நிகழ்வானது, சூரியன் நேராக தலைக்கு மேல் வருவதால் ஏற்படுகிறதாம். இதனால் பூமியின் மேற்பரப்பில் உள்ள செங்குத்தான பொருள்களுக்காண நிழல் விழுவதில்லை.
பூமியின் அட்சரேகையில் (latitude) +23.5 மற்றும் -23.5 டிகிரி இடைப்பட்ட இடங்களில் வருடத்திற்கு இரண்டு முறை நிகழுமாம்.



