பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கையர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறை அறிமுகம்

#Registration Department #National Identity Card #people #Lanka4
Kanimoli
2 years ago
பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கையர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறை அறிமுகம்

பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கையர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!