புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம்
#Social Media
#Kilinochchi
#Journalist
#strike
#Lanka4
Kanimoli
2 years ago

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம்
ஜனநாயகத்தின் நான்காவது தூண், ஊடகங்கள் ஆகும்
பெரும் ஆபத்தில் இருக்கும், மற்றும் சுதந்திரம்
ஊடகவியலாளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற அஞ்சுகிறார்கள்
எனவே குறித்த சட்டமூலத்திற்கு எதிராக கிளிநொச்சி ஊடகவியலாளர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள்
29.04.2023 சனிக்கிழமை கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக நடத்த திடடமிடப்பட்டுள்ளது
காலை 9 மணிக்கு. அனைத்து ஊடகங்களின் ஆதரவை ஆதரவையும் கோருகிறார்கள் வட மாகாணத்தை சேர்ந்த அமைப்புகள்
தயவு செய்து இந்த போராட்டத்தை வலுச்சேர்க்க
அழைத்துநிற்கிறார்கள்
நன்றி
கிளிநொச்சி ஊடகவியலாளர் சங்கம்




