இன்றைய நாளுக்கான தங்க விற்பனை நிலவரம்
#Gold
#prices
#economy
#SriLanka
#Lanka4
Kanimoli
2 years ago

நாளாந்தம் நாட்டின் பொருளாதார மாற்றத்தினால் தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்( 25) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.




