அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் பலி!

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் பலி!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே, இரவில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் மீது ரயில் மோதியது.

அதிகாலையில் நேரிட்ட விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் பலி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!