கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பிரயாணிகளிற்காக திறக்கவுள்ள புதிய அலுவலகம்!
#SriLanka
#Sri Lanka President
#Airport
#Tourist
Mayoorikka
2 years ago

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கான தனியான கருமபீடமொன்று இன்று (24) மாலை முதல் திறக்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட “சுற்றுலா அபிவிருத்திக் குழு” அந்தப் பரிந்துரையை வழங்கியிருந்தது.



