ஏன் தாமரை கோபுரத்தில் இரு ந் து தாமரை நீக்கப்பட்டது. மொட்டுக்கட்சிக்கு எதிராகவா?

#lotus tower #name #Colombo #Lanka4
Kanimoli
2 years ago
ஏன் தாமரை கோபுரத்தில் இரு ந் து தாமரை நீக்கப்பட்டது. மொட்டுக்கட்சிக்கு எதிராகவா?

கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ம் ஆண்டு ஜனவரி ஆரம்பிக்கப்பட்டு 2019 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரிலிருந்து “தாமரை” பகுதியை நீக்கி, அதன் பெயரை “கொழும்பு கோபுரம்” என மாற்றுவதற்கான பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

உயரமான கோபுரத்திற்கு தாமரை கோபுரம் என்ற பெயர் ஏற்புடையதல்ல என்ற கருத்தும் இந்த பெயரை மாற்றக் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!