மீவலதெனிய முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு இனிப்புக்களையும் பெருநாள் உணவுகளை வழங்கி மகிழ்ந்தனர்.
#Food
#iftar
#Muslim
#people
#Lanka4
Kanimoli
2 years ago

கெலிஓயா, மீவலதெனிய முஸ்லிம்கள் இன்று புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரதேச பௌத்த சகோதரர்களுக்கு பெருநாள் இனிப்புக்களையும் பெருநாள் உணவுகளை வழங்கி மகிழ்ந்தனர்.
மீவலதெனிய மஸ்ஜிதுல் ஹ{தா ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து கம்புராதெனிய டிகிரி போகஹ விகாரைக்கு இன்று சென்ற முஸ்லிம்கள் விகாரையின் பிரதம தேரர் மீவதுர வஜிர ஞான தேரரிடம் மீவலதெனிய பிரதேச பௌத்த சகோதரர்களுக்கான பெருநாள் இனிப்புக்களையும் பெருநாள் உணவுகளை வழங்கி அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.



