லக்னோவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது குஜராத்

#IPL2023 #IPL
Mani
2 years ago
லக்னோவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது குஜராத்

லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

லக்னோவில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.

இறுதியில், லக்னோ அணி 128 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் குஜராத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!