IPL 2023: டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு
#Sports News
#sports
Mani
2 years ago
16-வது ஐ.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று மாலை 3.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கிய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமயிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.