80 சதவீத பாடசாலை பாடநூல்களும், 85 சதவீத பாடசாலை சீருடைத் துணிகளும் விநியோகம் - கல்வி அமைச்சு
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Sri Lanka Teachers
#Lanka4
#Ministry of Education
#education
Soruban
2 years ago
80 சதவீத பாடசாலை பாடநூல்களும், 85 சதவீத பாடசாலை சீருடைத் துணிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், பாடசாலை பாடநூல்கள் மற்றும் சீருடைத் துணிகளின் முழுமையான விநியோகம், மே மாதம் 15ஆம் திகதி அளவில் நிறைவு செய்யப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.