அதிகரிக்கும் வெப்பநிலை: பாடசாலைகளில் குளிர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை!

#SriLanka #weather #Sweat #School #School Student
Mayoorikka
2 years ago
அதிகரிக்கும் வெப்பநிலை: பாடசாலைகளில் குளிர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை!

வெப்பமான காலநிலையைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய தொடர் வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் சுகாதாரத் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

இவ்வாறான தொடர் வழிகாட்டல்களை வழங்குவது மிகவும் முக்கியமானது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்,  சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலைகளில் உள்ள வகுப்பறைகளில் சிறுவர்கள் இருப்பதனால் வெப்பத்துடன் பல்வேறு சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!