சீனாவில் டிராக்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

நேருக்குநேர் மோதியதில் 7 பேர் பலி- 10 பேர் படுகாயம் Byமாலை மலர்21 ஏப்ரல் 2023 1:46 AM (Updated: 21 ஏப்ரல் 2023 1:53 AM) நேருக்கு நேர் டிராக்டர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு சீனாவின் ஷான்டாக் மாகாணத்தில் உள்ள ஷெங்சுயு என்ற இடம் அருகே டிராக்டர் ஒன்று சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரெனடிராக்டர் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி டிராக்டர் எதிரே வந்த மற்றொரு டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் டிராக்டர்களில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



