வரும் மே 4ம் தேதி இந்தியா வருகிறார் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Nila
2 years ago
.jpg)
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ மே 4ஆம் தேதி இந்தியா செல்கிறார். சுமார் ஒன்பது ஆண்டுகளில் பாகிஸ்தானின் உயர்மட்ட அரசு உயர் தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை என்பதும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் 2014-ம் ஆண்டு இந்தியா வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



