சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஒப்பந்தம் மீதான விவாதத்துக்கு திகதிகள் நிர்ணயம்!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #srilankan politics #Tamil People #Tamil #Tamilnews
Prabha Praneetha
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான  ஒப்பந்தம் மீதான விவாதத்துக்கு திகதிகள் நிர்ணயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான நாடாளுமன்ற விவாதத்துக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 25 முதல் 28 வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!