எரிபொருள் தாங்கிகள் வெடிக்கும் அபாயம்: எச்சரிக்கை விடுத்த ஐஓசி நிறுவனம்

#SriLanka #Fuel #sri lanka tamil news #Tamilnews
Mayoorikka
2 years ago
 எரிபொருள் தாங்கிகள்  வெடிக்கும் அபாயம்:  எச்சரிக்கை விடுத்த ஐஓசி நிறுவனம்

இலங்கையில் தற்போது வளிமண்டல வெப்பநிலை அதிகரித்துள்ளதால், வெடிக்கும் அபாயம் உள்ளதால், வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளை அதிகபட்சமாக நிரப்ப வேண்டாம் என ஐஓசி நிறுவனம் கூறியதாக அந்த தெரிவிக்கப்படுகின்றது.

ஐஓசி நிறுவனம் இப்படி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது என்று ஆங்கிலத்தில் ஒரு குறிப்பைச் சேர்த்து ஒரு விளம்பரம் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

அதன்படி, இதுதொடர்பான செய்திகளுக்கு சமூகத்தில் பலர் அச்சமடைந்து சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது பொய்யான செய்தி என தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!