அனைத்து அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தம்!
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#srilanka freedom party
#doctor
Prabha Praneetha
2 years ago

தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஏ.ஆர்.எம். தௌபிக் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவுவதை துரிதமாக அகற்றி வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



