சூர்யா 42 படத்தின் டைட்டில் 'கங்குவா' படக்குழு அறிவிப்பு
#Cinema
#TamilCinema
Mani
2 years ago

சூர்யா தனது 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.
சூர்யா- திஷாபதானி நடிக்கும் இந்த படத்தில் அவர்களுடன் இணைந்து யோகிபாபு, கோவைசரளா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.சூர்யா 42 படத்தின் டைட்டில் 'கங்குவா' என தெரியவந்துள்ளது.
இரண்டு பாகங்களாக தயாரகும் இந்த படத்தில் சூர்யா 10ற்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகிறது.



