திருப்பதியில், இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயாரிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு..!
#India
Mani
2 years ago

இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து கொள்முதல் செய்யவும், அந்த பொருட்களை பயன்படுத்தி திருப்பதியில் லட்டு பிரசாதம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையில் வழக்கமான பக்தர்கள் அதிகம் வருவதால் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைக்க முடிவு செய்துள்ளோம்.
ஆலோசனை கூட்டத்திற்குப் பின் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி.



