நடிகை கலந்து கொண்ட விருந்தில் காத்திருந்த அதிர்ச்சி, போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

#Actress #Police #Complaint
Mani
2 years ago
நடிகை கலந்து கொண்ட விருந்தில் காத்திருந்த அதிர்ச்சி, போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

ஷாலு ஷம்மு, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மிஸ்டர் லோக்கல்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். இரண்டு மாதங்களுக்கு முன் ஐ-போன் வாங்கினார், அதற்கு ரூ.2 லட்சம் செலவானது. நேற்று இரவு, சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நக்ஷத்ரா ஓட்டலில் நண்பர்களுடன் பார்ட்டியில் ஷாலு ஷம்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் சூளைமேட்டில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கினார். மறுநாள் கண்விழித்து பார்த்தபோது செல்போன் காணாமல் போனதை கண்டு ஷம்மு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று பார்த்தபோதும் கிடைக்காததால் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

மேலும் ஐ-போன் காணாமல் போனது குறித்து அவருடன் இருந்த நண்பர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!