எழும்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை மேற்கொண்டதால், கருகிய பெண் குழந்தையின் கால்..!
#Tamil Nadu
#Tamil People
#Tamilnews
#Hospital
Mani
2 years ago

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை மேற்கொண்டதால் பெண் குழந்தையின் கால் கருகிய நிலையில், காவல் உயர் அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பி வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று 15 லட்சம் ரூபாய் வரை செலவிட்டும், எந்த ஒரு இழப்பீடும் வழங்காததால் விரக்தி அடைந்த தலைமை காவலர் ஒருவர் தனது குழந்தையுடன் தலைமை செயலக வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டார்.



