தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத கதை என்று நடிகர் ரஜினிகாந்த் விடுதலை படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

#TamilCinema #Actor #Director #rajini kanth
Mani
2 years ago
தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத கதை என்று நடிகர் ரஜினிகாந்த் விடுதலை படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த 31ஆம் தேதி வெளியான படம்.விடுதலை விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விடுதலை படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி ஆகியோரை நேரடியாகவே கூப்பிட்டார்.

விடுதலை படம் குறித்து ரஜினி ட்வீட் செய்துள்ளார்.

“விடுதலை... தமிழ் சினிமா உலகில் இதுவரை கண்டிராத கதை. இது ஒரு திரைக் காவியம்!

சூரியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. என்றென்றும் இசையின் மன்னன் இளையராஜா. தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய வெற்றிமாறன், தயாரிப்பாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.இதனை நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!