பாரிசில் அதிகளவில் விபத்துகளை ஏற்படுத்துவதால் வாடகை இ-ஸ்கூட்டர்களுக்குத் தடை
#world_news
#Breakingnews
#ImportantNews
Mani
3 years ago
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அதிகளவில் விபத்துகளை ஏற்படுத்துவதால் வாடகை இ-ஸ்கூட்டர்களுக்குத் தடை
மது குடித்துவிட்டு ஓட்டுவது, நடைபாதைகளில் ஓட்டிச் செல்வது உள்ளிட்ட அத்துமீறல்களால் விபத்துகள் அதிகரித்ததன் காரணமாக நடவடிக்கை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே