துபாய் புறப்பட்ட ஃபெடெக்ஸ் விமானத்தில் பறவை மோதியதால், டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கம்!

#world_news #Breakingnews #ImportantNews #Tamilnews
Mani
2 years ago
துபாய் புறப்பட்ட ஃபெடெக்ஸ் விமானத்தில் பறவை மோதியதால், டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கம்!

டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஃபெடெக்ஸ் விமானத்தில் பறவை மோதியதால் டெல்லி விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு..

டெல்லி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!