ஐபிஎல் 2023 கோலாகல தொடக்கம்!
#IPL2023
#IPL
#India Cricket
#Srilanka Cricket
Mani
2 years ago
.jpg)
கலை கட்டியது ஐபிஎல் 2023 தொடருக்கான நிகழ்ச்சி இதில் நடிகை ரஸ்மிகா மடோனா தமன்னா மற்றும் சில நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது இது 16 வது சீசன் 2023 ஆன தொடரில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கோலாகலமாக துவக்கப்பட்டது நிகழ்ச்சியில் நடிகைகள் ஆன தமன்னா ராஷ்மிகா ஆகியோர் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தனர்.
ஐபிஎல் 20 23 தொடரில் சென்னை டெல்லி பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன மொத்தம் 74 போட்டியில் நடக்க உள்ளன இதில் முதல் போட்டியான அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் குஜராத் அணியில் மோதுகின்றன.



